ஐரோப்பா
முக்கிய செய்திகள்
பிரித்தானியாவின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு!
பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (04.10) பலத்த மழை பெய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் லண்டனின் புகழ்பெற்ற ரோயல் பூங்கா மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....













