இலங்கை
செய்தி
யாழில் பூச்சி கடித்தமையால் ஒருவர் பலி! வைத்தியர்களுக்கு சந்தேகம்
பூச்சி கடித்து நோய்வாய்ப்பட்ட ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (18) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 52 வயதுடை ஒருவருக்கு பூச்சி...













