இலங்கை
செய்தி
நடிகர் விஜய்க்கு நாமல் ராஜபக்ச வாழ்த்து
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்....