உலக அளவில் வெப்ப வாயுக்களை அதிகம் வெளியேற்றிய நாடுகளின் பட்டியலில் கனடா

உலக அளவில் வெப்ப வாயுக்களை அதிகம் வெளியேற்றிய நாடுகளின் பட்டியலில் கனடா கடந்த ஆண்டு நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவு காட்டுதீச் சம்பங்கள் ஏற்பட்டது அதற்குக் காரணமாகும்.
காட்டுதீச் சம்பங்களால் கனடாவில் மொத்தம் 15 மில்லியன் ஹெக்டர் பரப்பளவு நிலம் அழிந்துபோனது. 200,000க்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்.
கனடாவில் சென்ற மே மாத்திற்கும் செப்டம்பருக்கும் இடையில் 2,300 மெகாடன் கரியமில வாயு வெளியேற்றப்பட்டது.
மிக அதிகமாக வெப்ப வாயுக்களை வெளியேற்றிய நாடுகளில் முதல் மூன்று நிலைகளில் சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகியவை வந்தன. Nature சஞ்சிகை நடத்திய ஆய்வில் முடிவுகள் வெளியாயின.
(Visited 13 times, 1 visits today)