ஆசியா
உலகின் மாசுபட்ட நகரம் எது தெரியுமா?
உலகின் மிகவும் மாசுப்பட்ட நகரமாக இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா தெரிவு செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய காற்று மாசுபாடு குறித்து சுவிஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஜகார்த்தாவில்...













