இலங்கை
சட்டவிரோதமாக போலந்திற்கு செல்ல முயன்ற 160 பேர் கைது!
பெலாரஸில் இருந்து போலந்துக்கு செல்ல முயன்ற 160 பேரை எல்லைக் காவலர்கள் தடுத்தி நிறுத்தியுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா...













