இலங்கை
உணவு பாதுகாப்பு தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்க தீர்மானம்!
உணவு பாதுகாப்பு தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார். இது தொடர்பான அமைச்சு குறிப்பொன்றை தயாரிக்குமாறு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு அமைச்சர் பணிப்புரை...













