இலங்கை
செய்தி
புதிய அணுமின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை
இரண்டு அணு உலைகளை இயக்கி 300 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க ரஷ்ய அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் உடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளதாக...