ஆசியா
செய்தி
துருக்கி மற்றும் மாலத்தீவு இடையே ட்ரோன் இறக்குமதி ஒப்பந்தம்
மாலத்தீவுகள் முதன்முறையாக துருக்கியிடமிருந்து கண்காணிப்பு ட்ரோன்களைப் வாங்கியுள்ளது. மாலத்தீவின் கடல் பகுதிகளை கண்காணிப்பதற்காக துருக்கியில் இருந்து கொண்டு வரப்பட்ட ராணுவ ஆளில்லா விமானங்களை இயக்க நூனு அடோல்...













