ஆசியா
செய்தி
பாகிஸ்தானில் காங்கோ வைரஸ் காய்ச்சலால் இருவர் மரணம்
பாகிஸ்தானின் சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் (CCHF) வைரஸால் இரண்டு பேர் இறந்துள்ளனர்.. பொதுவாக காங்கோ காய்ச்சல் என்று அழைக்கப்படும் இந்த நோயினால்...