ஆசியா
செய்தி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பயண தடை விதிப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி மற்றும் நூற்றுக்கணக்கான அரசியல் உதவியாளர்கள் வெளிநாடு செல்வதை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்....