ஐரோப்பா
செய்தி
பிரபல உலக செஸ் சாம்பியனை பயங்கரவாதி பட்டியலில் சேர்த்த ரஷ்யா
ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு அமைப்பு, செஸ் கிராண்ட்மாஸ்டரும், அரசியல் ஆர்வலருமான கேரி காஸ்பரோவை “பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள்” பட்டியலில் சேர்த்துள்ளது. 60 வயதான முன்னாள் உலக செஸ்...