ஐரோப்பா
செய்தி
கருக்கலைப்பை ஐரோப்பாவில் அடிப்படை உரிமையாக்குவோம் = பிரான்ஸ் ஜனாதிபதி
பிரஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் , கருக்கலைப்புக்கான உரிமையானது, இப்போது உலகில் முதன்முதலாக பிரெஞ்சு அரசியலமைப்பால் பாதுகாக்கப்படுகிறது, ஐரோப்பிய ஒன்றியத்தின் உரிமைகள் சாசனத்திலும் உலகெங்கிலும் உத்தரவாதம் அளிக்கப்படும்...