பொழுதுபோக்கு
நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகர் அமிதாப் பச்சன். 81 வயதுடைய அமிதாப் பச்சனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர், மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....