இலங்கை
செய்தி
மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பதுளை பிராந்திய மருத்துவமனை
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை(Badulla) ஸ்பிரிங் வேலி(Spring Valley) பிராந்திய மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஊவா(Uva) மாகாண சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மூடப்பட்டதன் விளைவாக, ஸ்பிரிங் வேலி...













