செய்தி
தென் அமெரிக்கா
பிரேசில் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய பொலிசார்
பிரேசிலில் போலியான கோவிட்-19 தடுப்பூசி ஆவணங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். “பொது சுகாதார அமைப்புகளில்...