இந்தியா
செய்தி
உத்தரப்பிரதேசத்தில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளாகி உயிர் தப்பிய இளைஞர்
கடந்த 40 நாளில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் உயிர்பிழைத்த இளைஞன் ஒருவர் தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா – உத்தரப்பிரதேசத்தில்...













