ஆப்பிரிக்கா
செய்தி
கிளர்ச்சியாளர்களுடனான மோதலில் 53 புர்கினா பாசோ பாதுகாப்புப் படையினர் பலி
புர்கினா பாசோவின் வடக்கில் கிளர்ச்சியாளர்களுடனான கடும் மோதலின் போது குறைந்தது 53 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. Yatenga மாகாணத்தில் Koumbri commune இல் ஒரு...