ஐரோப்பா
செய்தி
ஐரோப்பாவிற்கு பயணம் செய்கிறீர்களா? அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள்
ஐரோப்பிய ஆணையம் அடுத்த மாதம் ஜூன் 11 முதல், ஷெங்கன் விசா கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்துள்ளது. பணவீக்கம், அரசு ஊழியர்களுக்கான சம்பளம் போன்றவை கட்டண உயர்வுக்குக் காரணமாக...