இந்தியா
செய்தி
மும்பையில் இடிந்து விழுந்த விளம்பர பலகையை நிறுவிய தொழிலதிபர் கைது
மும்பை காட்கோபரில் இடிந்து விழுந்த விளம்பர பலகையை நிறுவிய தொழிலதிபர் பாவேஷ் பிண்டே இன்று ராஜஸ்தானின் உதய்பூரில் கைது செய்யப்பட்டார். மும்பையில் புயலின் போது பவேஷ் பிண்டே...