உலகம்
செய்தி
100 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ள கூகுள்
Alphabet-க்கு சொந்தமான கூகுள் அதன் கிளவுட் யூனிட்டில் உள்ள பல குழுக்களில் இருந்து குறைந்தது 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது. விற்பனை, செயல்பாடுகள் மற்றும் பொறியியல், ஆலோசனை...