இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் கிரிக்கெட் பந்து தாக்கியதில் 12 வயது சிறுவன் மரணம்
ஃபிரோசாபாத் மாவட்டத்தின் துண்ட்லா நகரில் நடந்த போட்டியின் போது 12 வயது சிறுவன் கிரிக்கெட் பந்து மார்பில் தாக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்தபோது அன்ஷ்...













