இந்தியா
செய்தி
தமிழகத்தில் சாலை விபத்தில் 2 மாத குழந்தை உட்பட மூவர் மரணம்
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை என்ற இடத்தில் லாரி மீது ஆல்டோ கார் மோதியதில் கேரளாவைச் சேர்ந்த இரண்டு மாத குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்....