ஆஸ்திரேலியா செய்தி

எடையைக் குறைக்க AI ஐப் பயன்படுத்துவதற்கான வழியை கண்டுபிடித்த ஆஸ்திரேலியா

எடையைக் குறைக்கும் செயல்பாட்டில் AI தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்த முடியும் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு அடையாளம் கண்டுள்ளது.

“My Journey” என்று அழைக்கப்படும் இந்த AI கருவி Commonwealth Scientific and Industrial Research Organization (CISRO) பரந்த வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கே, ஒரு நபரின் உடல்நலத் தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு, அந்த நபருக்கு ஏற்றவாறு இலக்கு எடை இழப்புத் திட்டம் உருவாக்கப்படுகிறது.

இந்த முறையின் மூலம் ஒருவரின் உடல் எடையை விரைவில் குறைக்க உதவுகிறது என அந்த அமைப்பின் விஞ்ஞானி கில்லி ஹென்ட்ரி குறிப்பிட்டுள்ளார்.

அதன் தரவு அறிக்கைகள் மூலம், இந்த முறையைப் பயன்படுத்தியவர்களில் 3% பேர் தங்கள் உடல் எடையை சுமார் 20 கிலோ வரை குறைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

சுமார் ஒரு மில்லியன் அவுஸ்திரேலியர்களின் சுகாதார நிலையை பேணுவதற்கு இந்த அமைப்பு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 40 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!