இலங்கையில் அனைத்து எம்.பிகளுக்கும் பாதுகாப்பு வழங்க ஒப்புதல்!
 
																																		இலங்கையில் பாதுகாப்பு கோரும் அனைத்து எம்.பி.க்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு ஐ.ஜி.பி மற்றும் சபாநாயகர் ஒப்புக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்தார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் வேண்டுகோளின் பேரில் எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க இன்று (31) நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது.
இதில் ஐ.ஜி.பி பிரியந்த வீரசூரியவும் கலந்துகொண்டார். இதன்போது எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றதாக தெரியவருகிறது.
விவாதங்களை தொடர்ந்து பாதுகாப்பு கோரும் எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு வழங்க ஐ.ஜி.பி மற்றும் சபாநாயகர் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.
(Visited 8 times, 8 visits today)
                                     
        



 
                         
                            
