ஜெர்மனியில் உதவி பணத்தை பெற்றுக் கொள்பவர்களின் மோசடி அம்பலம்
ஜெர்மனியில் சமூக உதவி பணத்தை பெற்றுக்கொண்டே மோசடிகளில் ஈடுப்பட்டவர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
மோசடிகளில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் சமூக உதவி பணத்தை பெற்றுக்கொண்டு மேலதிகமான வருமானத்தை பெற்ற மோசடிகளில் ஈடுப்பட்டவர்களுடைய எண்ணிக்கை கடந்த ஆண்டு 165 971 பேர் என்று புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சமூக உதவி திணைக்களானது 9.1 மில்லியன் தரவுகளை ஒப்பிட்டு பார்த்ததாகவும்,
இவ்வாறு ஒப்பிட்டும் பொழுது சில ஓய்வு ஊதிய பணத்தை பெறுகின்ற நிலையில் சமூக உதவி பணம் பெறுவதற்கான விண்ணப்பங்ளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் வேலை செய்கின்றவர்களும் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொண்டு சமூக உதவி பணத்தை பெற்றதாகவும் புள்ளி விபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)