ஐரோப்பா

வேல்ஸில் வேலைநிறுத்தத்தை அறிவித்த செவிலியர்கள்!

வேல்ஸில் உள்ள செவிலியர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு குறித்த பிரச்சினைகளால் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்றும் (06) மற்றும் ஏழாம் திகதிகளில் ஊழியர்கள் வெளிநப்பு செய்துள்ளதாக  ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் தெரிவித்துள்ளது.

இருப்பினும்,   புற்றுநோய் சிகிச்சை, தீவிர சிகிச்சை மற்றும் சில குழந்தைகள் சேவைகளை முன்னெடுக்க தொழிற்சங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

தொழிற்சங்க உறுப்பினர்கள் மே மாதம் வெல்ஷ் அரசாங்கத்தின் திருத்தப்பட்ட ஊதிய சலுகையை நிராகரித்த பின்னர் இந்த வேலை நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!