அம்பாலாங்கொடையில் தனியார் நிறுவனமொன்றின் மேலாளர் சுட்டுக்கொலை!
அம்பலாங்கொடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனியார் நிறுவனமொன்றின் மேலாளர் என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தாக்குதல்தாரி இனங்காணப்படவில்லை என்பதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





