இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

இங்கிலாந்து முழுவதும் அமுலில் உள்ள எச்சரிக்கை : டிசம்பர் 07 திகதி ஏற்படவுள்ள மாற்றம்!

இங்கிலாந்தில் கடுமையான பனிப்புயல் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்,  சில பகுதிகளில் ஆரஞ்சி நிற எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது.

WX சார்ட்ஸின் கணிப்புகளின்படி, நவம்பர் 30 முதல் டிசம்பர் 9 வரையிலான நீண்ட தூர முன்னறிவிப்பு, பனிப்பொழிவுக்கான உச்ச நாட்களை அடையாளப்படுத்தியுள்ளது. டிசம்பர் 07 ஆம் திகதி கடுமையான பனிப்பொழிவு பதிவாகும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

நியூகேஸில், கும்பிரியா, நார்தம்பர்லேண்ட் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மிட்லாண்ட்ஸ், வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய மூன்று பகுதிகள் வறண்ட நிலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி கடுமையாக பாதிக்கப்படும் இடங்கள் வருமாறு,

Areas to be affected in Southeast England include:

  • Brighton and Hove
  • East Sussex
  • Greater London
  • Hampshire
  • Isle of Wight
  • Kent
  • Medway
  • Portsmouth
  • Southampton
  • Surrey
  • West Sussex

Areas set to be affected in the southwest are as follows:

  • Bournemouth Christchurch and Poole
  • Devon
  • Dorset
  • Torbay
(Visited 2 times, 2 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்