செய்தி தமிழ்நாடு

தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கையர்கள் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையர்கள் இருவர் கைது

ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த இருவர் வந்திறங்கியதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் விசாரணை செய்துள்ளனர்.

இதன்போது இருவரையும்  கைது செய்த மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று  மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் இருவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்குள் தஞ்சமடைய வந்தார்களா அல்லது கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

(Visited 17 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!