பாலத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
 
																																		இரத்தினபுரி, கிரியெல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாலத்தில் இருந்து தவறி விழுந்து குறித்த பெண் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 8 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
