ஜெர்மனியில் இளைஞர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
ஜெர்மனி இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெறுகின்ற நிதி தொடர்பாக அரசாங்கம் புதிய சலுகைகளை அறிவித்து இருக்கின்றது.
ஜெர்மன் நாட்டில் 18 வயதை அடைந்தவர்கள் அரசாங்கத்திடம் இருந்து 200 மற்றும் 100 யூரோக்கள் பெறுமதியான வவுச்சரிகளை பெறும் உரிமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
அதாவது கொவிட் காலங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்கள்.
இவ்வகையான இளைஞர் யுவதிகளின் மன நிலையை மாற்றி அமைப்பதற்கு அதாவது 18 வயதை அடைந்தவர்களுக்கு 200 மற்றும் 100 யூரோக்கள் பெறுமதியான வவுச்சரிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்து இருந்தது.
(Visited 18 times, 1 visits today)