வாக்னர் தலைமை பிரிகோஜின் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக தனது தனிப்படையுடன் கிளர்ச்சி செய்த பிறகு, சமரசத்துக்கு வந்த வாக்னர் தலைமை பிரிகோஜின் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளார். சமீபத்தில் அவர் தனது தனிப்பட்ட இராணுவத்தின் எதிர்கால திட்டம் குறித்து பெலாரஸில் இருந்து ஒரு முக்கிய ஆடியோ செய்தியை வெளியிட்டார். இது டெலிகிராம் சேனலான Greyzone இல் வெளியிடப்பட்டது. ஆப்பிரிக்கா மற்றும் பெலாரஸில் தனது தனிப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று பிரிகோஜின் தெளிவுபடுத்தினார். இல்லை என்றால் தற்போதைக்கு வாக்னர் குழுமத்தில் புதிய […]