ஐரோப்பா செய்தி

மக்ரோனின் ஓய்வூதிய சீர்த்திருத்தத்திற்கு எதிராக ஒன்றிணையும் மக்கள் : ஸ்தம்பிக்கும் பிரான்ஸ்!

பிரான்சில் ஓய்வூதிய சீர்த்திருத்தங்களுக்கு எதிராக நாளைய தினம் (செவ்வாய்க்கிழமை) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

டிரக் ஓட்டுநர்கள் நேற்று மாலை ஐந்து மணியில் இருந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மற்றுமொரு டிரக் ஓட்டுநர்கள் சங்கம் நாளை மற்றும் நாளை மறுதினம் பணிபுறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

இதன்காரணமாக போக்குவரத்து சிரமங்களை மக்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி