செய்தி தமிழ்நாடு

முதல்வர் ஆசையில் கட்சி தொடங்கியவர்கள் அனாதையாகியுள்ளனர் -ஸ்டாலின்!

முதல்வர் ஆசையில் சிலர் கட்சித் தொடங்கினார்கள். அடுத்த முதல்வர் நான்தான் எனக் கூறி கட்சித் தொடங்கிய சிலர் தற்போது அனாதையாக உள்ளனர் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவையில் இன்று மாற்றுக் கட்சியினர்  திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

தேர்தலில் போட்டியிட அல்ல மக்கள்  பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம தான் திமுக. இந்திரா காந்தி காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்ததால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறி 1991ஆம் ஆட்சி மீண்டும் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

தற்போது மதம், சாதி மூலம் சிலர் தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சியைக் கலைக்கப் பார்க்கிறார்கள் எனக் குற்றம் சாட்டினார்.

(Visited 8 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி