ஐரோப்பா செய்தி

பிரான்ஸின் வானில் ஏற்பட்ட அபூர்வ மாற்றம் – புகைப்படம் எடுத்து மகிழ்ந்த மக்கள்

பிரான்ஸில் வடக்கு பிராந்தியத்தில் வானம் பல வண்ண நிறங்களில் காட்சியளித்தது.

மிக அரிதான நிகழ்வான இச்சம்பவம் மிக நீண்ட நாட்களின் பின்னர் பிரான்சில் பதிவாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு பிரான்ஸின் பல பகுதிகளில் இந்த காட்சி பதிவாகியுள்ளது. இதனை மக்கள் புகைப்படமாகவும், காணொளியாகவும் பதிவிட்டு வெளியிட்டனர்.

aurores boréales என அழைக்கப்படும் இந்த நிகழ்வு n Pas-de-Calais, Deux-Sèvres மற்றும் Burgund பெருநகரங்களில் பதிவானது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் பின்னர் பிரான்சில் இந்த aurores boréales பதிவானது.

அண்மையில் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி