பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை – இன்று மோதும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள்

பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவுள்ளது.
இந்த போட்டி கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றது.
இருப்பினும், பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் தோல்வியடைந்தது.
இதற்கிடையில், நேற்று இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெறவிருந்த போட்டி கைவிடப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக இந்த போட்டி கைவிடப்பட்ட நிலை இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
(Visited 5 times, 1 visits today)