அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி

வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான சந்திப்பின் பிறகு, அமெரிக்காவின் ஆதரவிற்கும், தனது வருகைக்கும் நன்றி தெரிவிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“அமெரிக்காவுக்கு நன்றி, உங்கள் ஆதரவிற்கு நன்றி, இந்த வருகைக்கு நன்றி.உக்ரைனுக்கு நியாயமான மற்றும் நீடித்த அமைதி தேவை, அதற்காக நாங்கள் சரியாக பாடுபடுகிறோம்,” என்று அவர் X இல் தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)