சான்பிரான்சிஸ்கோவில் வலுவான நிலநடுக்கம் பதிவு – வீடுகள் குலுங்கியதால் பரபரப்பு!
சான் பிரான்சிஸ்கோவில் இன்று (22.09) அதிகாலையில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது.
4.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் பின்அதிர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், ஆபத்துகள் உள்ளதா என சரிபார்க்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியேகவில்லை. குறித்த பகுதியில் அதிகாரிகள் தொடர்சியாக ஆய்வுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)





