ஐரோப்பா

பிரக்சிட் குறித்து மறுபரிசீலனை செய்யும் ஸ்டாமர் : பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கடும் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள கெய்ர் ஸ்டாமர், பிரக்சிட் ஒப்பந்தம் தொடர்பில் மறு பரிசீலனை செய்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.  பிரிட்டன் “ஊழியர்களின் பாதையில்” இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர் கெய்ர் ஸ்டாமர்  குறைந்த வர்த்தக தடைகளை விரும்புவதாகவும்,  தளர்வான இயக்க விதிகள் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பிரஸ்ஸல்ஸின் சில விதிகளுக்கு மாற்றமாக பிரிட்டனில் கையெழுத்திட அவர் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் நம்புகின்றன.

இந்நிலையிலேயே பொரிஸ் ஜோன்சனின் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது. “ஸ்டார்மரின் கீழ் நாங்கள் அடிமைத்தனத்திற்கான பாதையில் இருக்கிறோம்  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்