இலங்கை

இலங்கை: விடுதி ஒன்றின் பணியாளர் சடலமாக மீட்பு!

பத்தரமுல்லை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்த விடுதியில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நபர் ஒருவரே தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அயலவர்கள் தலங்கம காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலங்கம போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்