இலங்கை உள்ளுராட்சி மன்ற தேர்தல் : எல்பிட்டிய தொகுதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் நாளை (14) இடம்பெறவுள்ளன.
நாளைய தினம் தபால் மூல வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி அதனைச் செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.
(Visited 45 times, 1 visits today)