தொடரும் சீரற்ற வானிலை : மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 4 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் 3ஆம் நிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது
இன்று (7) மாலை 4 மணி முதல் நாளை(8) மாலை 4 மணி வரையான காலப்பகுதி வரை இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில், முதலாம் நிலை எச்சரிக்கை 4 மாவட்டங்களுக்கும், 2ஆம் நிலை எச்சரிக்கை 5 மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் கீழே கொடுக்கப்பட்ட 4 மாவட்டங்களுக்கு 3 ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்டி மாவட்டம்
கங்கா இஹல கோரல,
தும்பனே,
மெததும்பர,
அக்குறணை,
குண்டசாலை,
உடுநுவர,
தொலுவ,
உடுதும்பர,
பாதஹேவாஹெட்ட,
ஹாரிஸ்பத்துவ,
மினிபே,
கங்கவட்ட கோரல,
பஸ்பாகே கோரல,
பன்வில,
ஹதரலியத்த,
யட்டிநுவர,
பாததும்பர,
தெல்தோட்டை,
பூஜாப்பிட்டிய
உடபலாத
கேகாலை மாவட்டம்
வரக்காபொல,
அரநாயக்க,
கலிகமுவ,
ரம்புக்கனை,
புளத்கொஹுபிட்டிய,
யட்டியாந்தோட்டை,
மாவனெல்லை
கேகாலை
குருநாகல் மாவட்டம்
ரிதிகம,
நாரம்மல,
பொல்கஹவெல,
மல்லவபிட்டிய,
அலவ்வ
மாவத்தகம
மாத்தளை மாவட்டம்
யடவத்த,
மாத்தளை,
அம்பன்கங்க கோரல,
பல்லேபொல,
லக்கல பல்லேகம,
ரத்தோட்டை,
நாவுல,
உக்குவெல
வில்கமுவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





