தீவிர எச்சரிக்கையில் வடக்கு இங்கிலாந்து : நிகழவிருக்கும் விபரீதம்!

வெப்பமான வானிலை நிலவுவதால், வடக்கு இங்கிலாந்தின் பெரும் பகுதிகளுக்கு காட்டுத்தீ அபாயத்திற்கான “தீவிர” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை, குறைந்த ஈரப்பதம் மற்றும் பலத்த காற்று காரணமாக வடக்கு ஸ்காட்லாந்தின் பெரிய பகுதிகள் மற்றும் ஹைலேண்ட்ஸ் பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் மற்ற பகுதிகளும் காட்டுத்தீயின் “மிக அதிக” ஆபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
(Visited 7 times, 1 visits today)