மோடியின் ரஷ்ய வருகை: மேற்கு நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட தகவல்

ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதி பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் மோடியின் வருகை மேற்கு நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் ரஷிய பயணத்தை மேற்கு நாடுகள் உன்னிப்பாகவும், பொறாமையுடனும் கவனித்து வருவதாக, கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
(Visited 30 times, 1 visits today)