சீனாவை உலுக்கிய கனமழை – வெள்ளத்தில் மூழ்கிய பல பகுதிகள்
சீனாவின் ஹெனன் மாகாணத்தில் பெய்த கனமழையால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
Nanyang நகரில் ஆண்டு முழுவதும் பெய்யக்கூடிய அளவுக்கு 61 சென்டிமீட்டர் மழை ஒரே நாளில் பெய்ததால் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன
சீனாவில் பெய்து வரும் கனமழையால் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து புறப்பட வேண்டிய பல புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
(Visited 35 times, 1 visits today)





