ஐரோப்பா

பிரான்ஸில் குழந்தைகள் பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பிரான்ஸில் குழந்தைகளின் பிறப்பு வீதம் 7% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக INSEE கவலை தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில் பிறந்த குழந்தைகளின் தொகையை பார்க்கும் போது இவ்வாண்டு குழந்தைகள் பிறப்பு 2022ம் ஆண்டைவிட குறைவடைந்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 313 300 இறப்புக்கள் பதிவாகியுள்ளதையும், பிறப்புக்கள் 314 400 பதிவாகியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள INSEE அமைப்பு இது இரண்டாம் உலகப்போருக்கு பின்னரான பிறப்பு வீதத்தில் பெரும் வீழ்ச்சி என தெரிவிக்கின்றது,

இளய தம்பதிகளிடம் காணப்படும் பொருளாதர நெருக்கடியே இதற்கு பிரதான காரணம் என கூறப்படுகின்றது.

இதனால் பல தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில் உக்ரைன் போர், காலநிலை மாற்றம், காரணமாக இளையோரின் வேலைகளிலும் ஆபத்தான நிட்சயம் அற்ற நிலையும் இதற்க்கான அடுத்த காரணியாக இருப்பாகவும் குறிப்பிடப்படுகின்றது.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்