அறிந்திருக்க வேண்டியவை முக்கிய செய்திகள்

தொடர்சியான smartphone பயன்பாட்டால் ஏற்படும் உருவ மாற்றம் – 2050 மனிதர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா?

நவீன உலகில் ஸ்மார்ட் போஃன் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அனைத்து துறைகளில் இதன் தேவைப்பாடு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் புதிய தொழில்நுட்பம் 2050 ஆம் ஆண்டளவில் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்தும் மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இதில் வெளியாகியுள்ள படங்கள் மனிதர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு ஸ்மார்ட் போஃன் மோகம் எவ்வாறு மாறியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் எவ்வாறு தெரிவார்கள் என்பதை புதிய செயலி வெளிப்படுத்தியுள்ளது.

2050 ஆம் ஆண்டில் சராசரி செல்வாக்கு மிக்கவர் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்த Casino.org இன் நிபுணர்களின் கூற்றுப்படி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டுத் தோல், கூன்பட்ட முதுகு மற்றும் கூர்மையான கன்னங்கள் என்பன மனிதர்களின் பரிணாமத்தில் ஏற்படும் மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.

பிபிசியின் 2023 அறிக்கையின்படி, பல செல்வாக்கு செலுத்துபவர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வரை வேலை செய்யலாம், இந்த நேரத்தில் பெரும்பாலான நேரம் தங்கள் ஸ்மார்ட்போன்களில் குனிந்திருக்கும் நிலை ஏற்படும்.

இந்த அதிகப்படியான திரை நேரம் நிச்சயமாக அதன் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் நாள்பட்ட கழுத்து வலி மற்றும் நிரந்தர தலை முன்னோக்கி சாயும் நிலையும் ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர்.

Experts from Casino.org have imagined what the average influencer will look like in the year 2050. Their grotesque model, called Ava, has patchy skin, a hunched back, and a pointed 'witch chin' as a result of repeated facial filler

(Visited 11 times, 1 visits today)

VD

About Author

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.