செய்தி
முக்கிய செய்திகள்
வட அமெரிக்கா
பதவி விலக தயாராகும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விரைவில் பதவி விலகுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. நாளை மறுதினம் தேசிய மிதவாதக் கட்சி கூடுவதற்குள் அறிவிப்பு வந்துவிடலாம் என கூறப்படுகின்றது....