வட அமெரிக்கா
லாஸ் ஏஞ்சல்ஸில் பரவி வரும் காட்டுத்தீ – 10 பேர் பலி, உயிரிழப்புகள்...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக தற்போது 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலத்த காற்று வீசுவதால்...